சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளங்கலை பல் மருத்துவப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
www.srmuniv.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜன.,19ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment