Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 6 December 2013

பேஷன் டெக்னாலஜியில் மாணவர் சேர்க்கை

சென்னையிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இளங்கலையில் பி.டிசைன் (பேஷன் கம்யூனிகேஷன், பேஷன் டிசைன், லெதன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன்), பி.டெக். , (அப்பேரல் புரோடக்ஷன்), முதுகலையில் எம்.டிசைன்., எம்எப்எம் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
https://applyadmission.net.nift2014 என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம்.

No comments: