Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label TN.GOV.. Show all posts
Showing posts with label TN.GOV.. Show all posts

Wednesday, 20 January 2016

TN. DEPT. OF TREASURIES AND ACCOUNTS : PaySlip / Annual Income Statement / Pay Drawn Particulars -(2015-16)


PaySlip
Annual Income Statement
Pay Drawn Particulars
Employee Login
EmpCode/Suffix 
Date of Birth  DOB Format dd/mm/yyyy.
 

Saturday, 26 September 2015

மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம்

மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம், வெளிப்படையான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பப்படும்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், 2015-16 ஆம்ஆண்டில் நேரடி நியமனம் மூலம் 900 தொழில் நுட்பபதவிகளுக்கான காலிப்பணியிடங்களும், 750 தொழில் நுட்பமல்லாத பதவிகளுக்கான காலிப்பணியிடங்களும் மற்றும் 300 தொழில் நுட்ப பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் உள்முகத் தேர்வு மூலமாகவும் ஆக மொத்தம் 1950 காலிபணியிடங்களை நேரடி நியமனம், வெளிப்படையான எழுத்து தேர்வு மற்றும்நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பப்படும்.

Tuesday, 9 June 2015

Important Educational Department Government Orders

  • Service Register(SR) Maintenance Regarding Instructions - Click Here
  • Maternity Leave Regarding Latest GO - Click Here
  • Tamil Nadu Revised Scales of Pay Rules, 1989 – Selection Grade / special Grade scales of pay in the revised pay scales – Revised orders – Issued.  -Click Here 
  • GO No: 62 | Dt: 13.03.2015 | Special CL Available For Primary/Upper Primary Teachers (SSA CRC Days) - Click Here
  • GO No: 199 Dt: 02.12.2014 | 50 Middle Schools Upgraded to High School - Click Here

Friday, 1 May 2015

DSE: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூவருக்கு பதவி உயர்வு

பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 3 பேருக்கு இணை இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்த விவரம்:-
பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் இருந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குநராக (தொழிற்கல்வி) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Monday, 24 November 2014

பாஸ்போர்ட் பெற விரும்பும் தமிழக அரசு ஊழியர்களில், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வோருக்கு மட்டுமே தடையின்மைச் சான்று வழங்கப்படும் - தமிழக அரசு

வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் பெற விரும்பும் தமிழக அரசு ஊழியர்களில், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வோருக்கு மட்டுமே தடையின்மைச் சான்று வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கென சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு வகுத்துள்ளது.

Sunday, 23 November 2014

சிறப்பாசிரியர் நியமனத்துக்கு இனி போட்டித்தேர்வு: வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை நீக்கம்

தையல், ஓவியம், உடற்கல்வி உள் ளிட்ட சிறப்பாசிரியர்கள் இனிமேல் போட்டித்தேர்வு மூலம் தேர்வுசெய் யப்படுவார்கள். இதுவரை நடைமுறையில் இருந்துவந்த பதிவுமூப்பு முறையை ரத்துசெய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:-

Thursday, 23 October 2014

TN.GOV.: e-Payroll Online ECS.

Dear Viewers,

Present salary bill passing ECS system will be changed in to online Epayroll method. In this E-payroll method there will be given two passwords by Treasury. The first E-payroll password is to the clerk who prepared the salary bill. And the second password is given to the Pay Drawing Officer. 
On following this e-payroll method the salary bill will be submitted only in online. But the M.T.C (Madras Treasury Code Register) and Special Attachment Orders only will be straightly submitted to concerned Treasury by manual. Now this ECS e-payroll system introduced to Rural Development Department. It will be implemented to the other departments like Education Departments soon.

Sunday, 12 October 2014

சான்றிதழ் நகல்களில் சுய கையொப்பமே போதுமானது-தமிழக அரசு உத்தரவு

சான்றிதழ் நகல்களில் Gazetted officers ரிடம் கையொப்பம் பெற தேவை இல்லை சான்றிதழ் நகல்களில் சுய கையொப்பமே போதுமானது-தமிழக அரசு உத்தரவு.

Tuesday, 12 August 2014

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY (14th ASSEMBLY) BRIEFS OF MEETINGS

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
(14th ASSEMBLY)
MEETING DAYS(linked to Briefs of Meetings)
(
Tamil version / pdf format)

Friday, 8 August 2014

அரசுத் துறைகளில் புத்தாக்கத்தை ஊக்குவிக்க தனி அமைப்பு நிறுவப்படும்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அரசுத் துறைகளில் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கு, "தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள்" என்ற ஓர் அமைப்பு நிறுவப்படும் என முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா: "தமிழ்நாட்டில் புத்தாக்க பண்பாட்டை வளர்ப்பதற்காக, அரசுத் துறைகளில் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கு, மாநில திட்டக் குழுவில் "தமிழ் நாடு புத்தாக்க முயற்சிகள்" அதாவது Tamilnadu Innovative Initiative என்ற ஓர் அமைப்பு நிறுவப்படும்.
முதற்கட்டமாக, இந்த அமைப்பு அரசுத் துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் புத்தாக்கத்தை வளர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இது படிப்படியாக அரசுத் துறை அல்லாத நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்படும். புத்தாக்க முயற்சிகளுக்கு பரிசுகள் வழங்கும் திட்டமும் உருவாக்கப்படும்.

Friday, 1 August 2014

உயர்கல்வித் துறை - திருச்சி, கோவை மண்டலங்கள் பிரிப்பு; தஞ்சை, தருமபுரி உதயம்

உயர் கல்வித் துறையின் கீழுள்ள திருச்சி, கோவை மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. புதிதாக தஞ்சாவூர் மற்றும் தருமபுரியை தலைமையிடமாகக் கொண்டு மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு காரப்பாக்கத்தில் புதிய கட்டடம் : முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பல்கலைக்கழகத்திற்கான கல்வியியல் வளாகமும் நிர்வாக வளாகமும் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தள்ளார்.
தமிழக சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,
1) 665 கல்வியியல் கல்லூகளின் இணைப்புடன், ஆராய்ச்சிப் பட்டப் படிப்பினையும் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தற்காலிகமாக காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் கல்லூரி வளாகத்தில் மிகுந்த இட நெருக்கடிக்கிடையே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த இட நெருக்கடியை களையும் பொருட்டு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பல்கலைக்கழகத்திற்கான கல்வியியல் வளாகமும் நிர்வாக வளாகமும் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்

TN.GOVT. Statement No.021 of the Honble Chief Minister as per Tamil Nadu Legislative Assembly Rule 110 on new schemes for the development of Higher Education