Showing posts with label EXAM CALENDAR. Show all posts
Showing posts with label EXAM CALENDAR. Show all posts
Wednesday, 19 April 2017
Saturday, 18 April 2015
Friday, 30 January 2015
Tuesday, 30 December 2014
2015ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை ஜனவரியில் வெளியீடு
2015ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை ஜனவரி மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறியுள்ளார்.
இந்த மாதம் நடைபெற்ற குரூப்-1 தேர்வுக்கான தேர்வு முடிவுகள் 12 நாட்களுக்குள் வெளியாகும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
Saturday, 8 November 2014
TNPSC: Gr-2 ஆன்லைன் தேர்வு : மறைமலைநகரில் தேர்வெழுத முடியாமல் 100 பேர் தவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரில் ஆன்லைனில் நடைபெறும் குரூப் 2 தேர்வுக்கு தனியார் கல்லூரி மையத்தில் கணினிகள் ஒதுக்கப்படாததால், அங்கு தேர்வெழுத வந்த 100க்கும் மேற்பட்டவர்கள் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்வு சரியாக நடைபெற தேவையான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் செய்யவில்லை என டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத விண்ணப்பித்தும் தேர்வெழுத முடியாமல் தவிப்போர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Friday, 24 October 2014
UPSC : Civil Services (Main) Exam. 2014: Time Table.
Union Public Service CommissionUPSC Mains Examination, 2014 Time Table
|
Thursday, 7 August 2014
CAT-2014 தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு
காமன் அட்மிஷன் டெஸ்ட் (CAT) தேர்வுக்கு ஆக.,6ம் தேதி முதல் செப்.,30ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறந்த மேலாண்மை கல்லூரிகளிலும், ஐஐஎம்.,க்களிலும் முதுகலை பட்டம் பயில ஆண்டுதோறும் கேட் நுழைவுத்தேர்வை ஐஐம்-இந்தூர் நடத்தி வருகின்றது. அந்த வகையில் 2014 கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, 16 July 2014
CBSE-CTET: IMPORTANT INFORMATION AT A GLANCE FOR CTET-SEPT 2014
| 1 | a. Online Submission of application through CBSE websitewww.cbse.nic.in or www.ctet.nic.in | 15.07.2014 to 04.08.2014 |
| b.Last date for payment of Fees and updation of Fees on CTET website by the candidates | 06.08.2014 | |
| b. Check Status & Particulars of candidates whose fees received* | 12.08.2014* | |
| 2 | Online Corrections in Particulars | 12.08.2014 to 19.08.2014 |
| 3 | Download Admit Card from Board’s website | 22.08.2014 |
Tuesday, 27 May 2014
IGNOU -DATE SHEET FOR TERM END EXAMINATION- JUNE 2014
Saturday, 26 April 2014
Monday, 7 April 2014
Thursday, 20 March 2014
TNPSC: Group - I & 2A Exams Date postponed.
01/2014
|
Combined Civil Services Examination-II (Group-II A) (Non-Interview post)
|
Date of Notification
06.02.2014
|
Date of Closing
05.03.2014
|
Date of Exam
29.06.2014
|
17/2013
|
Group-I Services
|
29.12.2013
|
28.01.2014
|
Date of Exam
20.07.2014
|
Sunday, 12 January 2014
Monday, 25 November 2013
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வு 12-ம் தேதியும் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 ஆண்டுத் தேர்வுகள் மாநிலம் முழுவதும் பொதுத் தேர்வாக நடத்தப்படுவதைப் போல் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளையும் இதே போன்று நடத்தும் புதிய முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதற்கு முன்பு மாவட்ட அளவில்தான் தேர்வுகள் நடக்கும். காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கேள்வியும் பயிற்சியும் கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்தப் புதிய திட்டத்தின் நோக்கம்.
கடந்த ஆண்டைப் போல் இந்தஆண்டும் பொதுத் தேர்வுமுறை பின்பற்றப்பட்டுக் காலாண்டு தேர்வும் ஒன்றுபோல் நடத்தப்பட்டது. தற்போது, பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வுகளும் அதே போன்று தமிழகம் முழுவதும் ஒரே பொதுத் தேர்வாக நடத்தப்பட உள்ளன. இதற்கான தேர்வு அட்டவணையைப் பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:
பிளஸ் 2 அரையாண்டு தேர்வு
டிசம்பர் 10 (செவ்வாய்-) - மொழிப்பாடம் -- முதல் தாள்
டிசம்பர் 11 (புதன்) - மொழிப்பாடம் -- 2-ம் தாள்
டிசம்பர் 12 (வியாழன்) - ஆங்கிலம் -- முதல் தாள்
டிசம்பர் 13 (வெள்ளி) - ஆங்கிலம் -- 2-ம் தாள்
டிசம்பர் 16 (திங்கள்) - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, விவசாயம், அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில் பாடம்), நர்சிங் தியரி (பொது)
டிசம்பர் 17 ( செவ்வாய்) - வணிகவியல், மனையியல், புவியியல்
டிசம்பர் 18 (புதன்) - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்டு அப்ளையன்சஸ், டிராப்ட்ஸ்மேன் சிவில், அலுவலக நிர்வாகம், கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை, அலுவலக நிர்வாகம்
டிசம்பர் 19 (வியாழன்) - கம்யூனிகேட்டிவ் இங்கிலிஷ், இந்தியக் கலாசாரம், கணினி அறிவியல், உயிரி-வேதியியல், சிறப்பு தமிழ், தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்), புள்ளியியல்
டிசம்பர் 20 (வெள்ளி) - வேதியியல், கணக்கு பதிவியல்
டிசம்பர் 23 (திங்கள்)- உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வு
டிசம்பர் 12 (வியாழக்கிழமை ) - மொழிப்பாடம் -- முதல் தாள்
டிசம்பர் 13 (வெள்ளி-) -மொழிப்பாடம் -- 2-ம் தாள்
டிசம்பர் 16 (திங்கள்) - ஆங்கிலம் -- முதல் தாள்
டிசம்பர் 17 (செவ்வாய்) - ஆங்கிலம் -- 2-ம் தாள்
டிசம்பர் 19 (வியாழன்) - கணிதம்
டிசம்பர் 20 (வெள்ளி) - அறிவியல்
டிசம்பர் 23 (திங்கள்) - சமூக அறிவியல்
தேர்வு நேரம்
அரையாண்டு தேர்வு தினமும் காலை 10.15-க்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும். காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். 10.10 வரை கேள்வித்தாள் படிப்பதற்கான நேரம். 10.10 முதல் 10.15 வரை விடைத்தாளில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். அதன்பிறகு 10.15 மணிக்குத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, 13 November 2013
Subscribe to:
Posts (Atom)
