Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label ADMISSION. Show all posts
Showing posts with label ADMISSION. Show all posts

Tuesday, 2 August 2016

Announcement regarding Two Year B.Ed. Course Admission for the year 2016-17

GOVERNMENT OF TAMIL NADU
Department of Higher Education
Directorate of Collegiate Education, Chennai – 600 006.



Announcement regarding Two Year B.Ed. Course Admission for the year 2016-17

B.Ed. admission under Single Window System of Counselling will be conducted by Lady Willingdon Institute of Advanced Study in Education (Autonomous), Chennai-5 for the Government and Government aided colleges. Application forms will be sold from 01.08.2016 to 09.08.2016 on all days including Saturday and Sunday from 10 a.m. to 3 p.m. Cost of the application is Rs.500/- and Rs. 250/- for SC and ST candidates (SC and ST candidates should submit the self attested copy of their community certificate). Amount can be paid in cash or through a demand draft drawn in favour of The Secretary, Tamil Nadu B.Ed. Admission, Chennai – 600 005 from any nationalized or scheduled bank payable at Chennai. Applications should be bought in person only. Demand Draft sent by post requesting to send application by post will not be entertained.

Filled in applications should reach The Secretary, Tamil Nadu B.Ed. Admission, Lady Willingdon IASE, Kamarajar Salai, Triplicane, Chennai-5 on or before 10.08.2016, 5 p.m.

Applications received after the last date will not be considered. Applications will be sold only in the following centres.

Friday, 27 May 2016

CBSE: Information Bulletin (NEET-II) - English



Welcome to National Eligibility cum Entrance Test (UG) - 2016

TANUVAS: ADMISSION TO U.G. DEGREE PROGRAMMES (2016-17)

ADMISSION TO UNDERGRADUATE DEGREE PROGRAMMES OF TANUVAS (2016-17)
Admission of Students under NRI/ Wards of NRI / NRI Sponsored Categories 
Admission of Students under Foreign Nationals Category 
Admission of Students under Kashmir Migrants Category 

MBBS / BDS Admission: Prospectus & Application for Admissions 2016-2017

TNAU: Undergraduate Admissions 2016

  • +91 4226611200
ONLINE APPLICATION FOR UG ADMISSION 2016 WILL BE OPENED ON 12.05.2016

Please click the below link to proceed to UG Admission 2016...


Undergraduate Admissions 2016


TNFU: UG Admission Prospectus 2016-17 (TN Candidates) ONLINE ADMISSION

TNEA 2016: Latest Notifications

Friday, 2 October 2015

அரசுப் பள்ளி மாணவர்கள் 10 ஆயிரம் பேருக்கு ஐ.ஐ.டி. உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.), அகில இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.பி.எம்.டி.) உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் விதத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அகில இந்திய எம்.பி.பி.எஸ். ஒதுக்கீடு: ஒரு வாரத்துக்குள் இடங்களை நிரப்ப மாநிலங்களுக்கு உத்தரவு

2015-16 கல்வியாண்டுக்கான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை அந்தந்த மாநிலங்களே ஒரு வாரத்துக்குள் நிரப்பிக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
2015-16 கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்த கிருத்திகா நிகாம், ஆர்.சந்தோஷ், ராகுல் குமார் சர்மா உள்ளிட்ட மாணவர்கள், தங்களுக்கு இடம் கிடைக்காத நிலை உள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. 

Thursday, 24 September 2015

B.Ed. Admission: 2015-16 INDIVIDUAL CUT OFF MARKS

பி.எட். சேர்க்கை: தர வரிசைப் பட்டியல் வெளியீடு

ஆசிரியர் கல்வியியல் இளநிலைப் பட்டப் படிப்பான பி.எட். சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது. 

Thursday, 23 July 2015

தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு வியாழக்கிழமை முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளது என்று பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் இரா.ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் புதன்கிழமை விடுத்த செய்தி:

Tuesday, 21 July 2015

செவிலியர் பட்டயப் படிப்பு: ஒற்றைச் சாளர முறைக்கு அரசு முயற்சி?

செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வில் ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.
தமிழகத்தில் 23 அரசுக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் சுமார் 2,100 செவிலியர் பட்டயப் படிப்பு இடங்கள் உள்ளன. அதே போன்று தமிழகத்தில் 160 தனியார் கல்லூரிகளும் அவற்றில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டயப் படிப்பு இடங்களும் உள்ளன.
இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படுகிறன. தனியார் கல்லூரி இடங்கள் அந்தந்த கல்லூரி நிர்வாகத்தால் நிரப்பப்படுகின்றன. 

பி.வி.எஸ்சி. இடங்கள் அதிகரிப்பு

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பான பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச். படிப்பு இடங்களில் இம்முறை கூடுதலாக 40 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு இதற்கான அனுமதியை கடந்த மாதம் அளித்துள்ளது. இதன் மூலம், கடந்த ஆண்டு வரை 280 ஆக இருந்த மொத்த இடங்களின் எண்ணிக்கை நிகழாண்டில் 320 ஆக உயர்ந்துள்ளது.
இடங்கள் எவ்வளவு?

TNPSC: ASSISTANT ENGINEER (CIVIL) IN HIGHWAYS DEPARTMENT IN TAMIL NADU HIGHWAYS ENGINEERING SERVICE

Advt. No./ Date of Notification
Name of the Post
Online Registration
Date of Examination
Activity

From
To
10/2015 21.07.2015
21.07.2015
12.08.2015
06.09.2015

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு 2-வது கட்ட கலந்தாய்வு ஆக.7-ம் தேதி: ஜூலை 23 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் டூ சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில், இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான 2-வது கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஜூலை 23 (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Monday, 20 July 2015

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: சேலம் மாணவர் முதலிடம்

கால்நடை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை, வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திலகர் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

Friday, 17 July 2015

TNTEU: பி.எட். கலந்தாய்வு: மீண்டும் லேடி விலிங்டன் கல்லூரியே நடத்துகிறது; எம்.மார்க் நெல்சன்

ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மீண்டும் சென்னை லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனமே நிகழாண்டில் நடத்த உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எட். இடங்கள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சார்பில் ஒப்படைக்கப்படும் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, பல ஆண்டுகளாக சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வந்தது.