உலக தரவரிசை பட்டியலில் 13வது இடத்தை பஞ்சாப் பல்கலைக்கழகம் பிடித்திருப்பது ஆச்சர்யம் இல்லை என்று பல்கலைக்கழக முதல்வர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
பிரெசில், ரஸ்யா, இந்தியா, சைனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பஞ்சாப் பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியலில் 13வது இடத்தை தக்க வைத்துள்ளது.
சமீபத்தில் நிகழ்த்திய ஆய்வில் 'டைம்ஸ் ஹையர் எஜூகேஷன்' என்ற இதழிலில் இதை வெளியிட்டுள்ளது. உலக பல்கலைக்கழகத்தில் சிறந்த பல்கலையாக 13வது இடத்தை பெற்றுள்ளது மிகவும் நெகிழ்ச்சி அளிக்கிறது என்று பஞ்சாப் பல்கலைக்கழக தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment