Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 5 June 2015

10-ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: தட்கல் முறையில் விண்ணப்பம்

10-ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் மாணவர்கள் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
மொத்தக் கட்டணம் 675-ஐ கல்வி அலுவலர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

No comments: