புது தில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிலையத்தில் AIIMS.,யில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.
நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைனில் விண்ணப்பிக்க மார்ச் 17 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ் படிப்பு ஒரு வருட இன்டன்ஷிப் பயிற்சியுடன் குறைந்தபட்சம் 5 1/2 வருடங்கள்.
அட்மிட் கார்டு இணையதளத்தில் வெளியிடப்படும் நாள்: மே 16. AIIMS நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் ஜூன் 1.
கூடுதல் தகவலறிய www.aiimsbhopal.edu.in, www.aiimpatna.org, www.aiimsjodhpur.edu.in, www.aiimsrishikesh.edu.in, www.aiimsraipur.edu.in, www.aiimsbhubaneshwar.edu.in ஆகிய இணையதளங்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.
No comments:
Post a Comment