Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 4 February 2014

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.


முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு திங்களன்று (03.02.2014) சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள்சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் வழக்கு 91 வது வழக்காக இடம்பெற்றிருந்தது. இன்று வழக்கு விசாரணை நிலையை எட்டவில்லை என்பதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது .