சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 2013 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட பருவத் தேர்வு முடிவுகள் www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுபோல் சென்னைப் பல்கலைக்கழக முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் www.unom.ac.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment