யுபிஎஸ்சி தேர்வெழுத விண்ணப்பிக்கும் முறையை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமான இளைஞர்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பினை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் குவிந்த இளைஞர்கள், கோஷங்களை எழுப்பினர்.
No comments:
Post a Comment