சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில், இளங்கலையில் பொறியியல் பட்டப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2014-15ம் கல்வியாண்டில் பி.டெக்.., பி.ஆர்க்., எம்.டெக்., ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இளங்கலை படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிளஸ் 2வில் 70சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
எம்.டெக்., படிப்புக்கு இளங்கலையில் 60 சதவீத மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
www.srmuniv.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும், (SRMEE-2014) என்ற நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.ஆன்லைன் வழியாக நடத்தப்படும் நுழைவுத்தேர்வு ஏப்ரல் 17ம் தேதிக நடைபெறுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment