பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை பெயில் கிடையாது என்ற கல்விகொள்கையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகமத்திய மனிதவளத்துறை இணையமைச்சர் ராம் ஷங்கர் கத்தாரியாதெரிவித்துள்ளார்.
தொடக்க கல்வியின் தரம் மோசமடைந்து விட்டதால், அதனை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment