Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 1 August 2015

DSE: ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

2015 – 2016  ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் FLASH NEWS

அதன் விபரங்கள் பின்வருமாறு
 12.08.2015  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் 
 14.08.2015  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு
 16.08.2015  உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல்
 18.08.2015   உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு
 22.08.2015 AND 23.08.2015  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் 

No comments: