Important Notice
Candidates can now download the Keys for solution of the Open and Departmental written examinations. Candidates wishing to dispute any question or answer may send a written representation with supporting documents to TNUSRB office or mail to usrb91@gmail.com by 05-06-2015. Unsubstantiated submissions will not be considered. / பொது மற்றும் துறை விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விற்குரிய விடைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வினா மற்றும் விடைகளில் ஏதேனும் மாறுபாடுகள் இருப்பின் விண்ணப்பதாரர்கள் முறையீடு செய்யலாம். முறையீட்டினை தகுந்த ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். தகுந்த ஆதாரங்கள் இல்லாத முறையீடு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாறுபாடான வினாக்கள் மற்றும் விடைகள் தொடர்பான முறையீட்டினை இக்குழும அலுவலகத்திற்கு தபால் மூலமாக அல்லது இக்குழும மின்னஞ்சல் usrb91@gmail.com க்கு 05.06.2015க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment