Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 24 April 2015

மே 11ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்

 எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 11ம் தேதி முதல் வழங்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், மே 11ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: