குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு மேற் படிப்பு பயில, காமன்வெல்த் உதவித்தொகை மற்றும் பெல்லோஷிப்பை காமன்வெல்த் அசோசியேஷன் வழங்குகின்றது.
2014ம் கல்வியாண்டில், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இந்த உதவித்தொகை வழங்கி வருகின்றது.
அந்த வகையில், இந்தாண்டு பங்களாதேஷ், போட்ஸ்வானா, கென்யா, பாகிஸ்தான், தென் ஆப்பிகா ஆகிய நாடுகளில் உள்ள சுமார் 30,000 மாணவர்களை தேர்வு செய்து இந்த உதவித்தொகை வழங்க உள்ளது.
காமன்வெல்த் உதவித்தொகை பற்றி விரிவாக அறிய https://www.acu.ac.uk/focus-areas/scholarships/csfp-scholarships/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment