அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நேர்காணல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, இதனை தெரிவித்த உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.P.பழனியப்பன், 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment