துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் காலை 9 மணிக்கு முன்னதாகவே வேலைக்கு வர வேண்டும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு உத்தரவிட்டுள்ளார். இதானால் அரசு அதிகாரிகளுக்கு இடையே பெரும் அதிர்ச்சியையும் பெரும் கலத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -20.08.2026
16 hours ago
No comments:
Post a Comment