அரசு சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு பி.ஏ.பி.எல். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கட்-ஆப் மதிப்பெண்களை சட்ட பல்கலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையில் ஐந்தாண்டு பி.ஏ.பி,எல். மற்றும் பி.காம்.பி.எல். படிப்புகளுக்கான முதல் கட்ட கவுன்சிலிங் முடிந்து இரண்டாம் கட்ட கவுன்சிலிங் வரும் 29ம் தேதி நடக்கிறது.
இந்நிலையில் சட்டப் பல்கலைக்கு உட்பட்ட தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில், ஐந்தாண்டு பி.ஏ. பி.எல். படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கட் - ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவு மற்றும் கட் - ஆப்
ஓ.சி., - 90.000
எஸ்.டி., - 69.000
எஸ்.சி.,(அருந்ததியர்) - 81.500
எஸ்.சி., - 81.000
எம்.பி.சி.,(டி.என்.சி.,) - 80.125
பி.சி.,(முஸ்லிம்) - 78.000
பி.சி., - 81.375.
No comments:
Post a Comment