Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, 4 May 2014

புதிய கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியர் மு. தேவதாஸ்

புதிய கல்லூரி கல்வி இயக்குநராக பேராசிரியர் மு. தேவதாஸ் பொறுப்பேற்றுள்ளார்.
கல்லூரி கல்வி இயக்குநராக இருந்துவந்த செந்தமிழ்ச்செல்வி கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.
அதனைத் தொடர்ந்து பேராசிரியர் மு. தேவதாஸ் புதிய இயக்குநராக நியமித்து தமிழக அரசு 30-4-2014 அன்று அரசாணை பிறப்பித்தது.
அவர் அன்றைய தினம் பிற்பகலில் இயக்குநராக பொறுப்பேற்றார். தேவதாஸ் செய்யாறு அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வந்தார்.

No comments: