ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் 17 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆசியாவின் சிறந்த 300 பல்கலைக்கழகங்களில் 17 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன என்று க்யூ.எஸ் ரேங்கிங் நிறுவனம் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான இந்திய மதிப்பீட்டு & அங்கீகார மையம் இணைந்து இத்தகவலை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment