Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 10 January 2014

TRB: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் குறித்த வழக்கு : தீர்ப்பு தள்ளிவைப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைவருக்கும் ஒரே தேர்ச்சி மதிப்பெண்ணுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், விசாரணை முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
தகுதித் தேர்வில் எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்க கோரி வழக்குரைஞர்கள் பழனிமுத்து, ரமேஷ், கருப்பையா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 comment:

hari said...

Is it possible to put case in court for weight age to seniority and experience?pls help me because I am waiting from13 years and I have 12 yrs experience. I have passed tet 2013.my marks is 94 in paper 1.only 60% in sslc and PUC. I beg you pls guide me.