2,342 கிராம நிர்வாக அலுவர் பணியிடங்களுக்கான
தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும் அன்று டிஎன்பிஎஸ்சி தலைவர்
நவநீதகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
2014-15 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் குறித்து அட்டவணையை வெளியிட்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment