Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 25 December 2013

இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலையில் மாணவர் சேர்க்கை

இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி முறையில் பல்வேறு படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
ஜனவரி 2014 முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இளங்கலை மற்றும் முதுகலையில் பல்வேறு பாடப்பிரிகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பும் வழங்கப்படுகின்றது.
விண்ணப்பக் கட்டணத்தை நேரில் பெற ரூ.150ம், தபாலில் பெற ரூ.200ம் செலுத்த வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு www.ignou.ac.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

No comments: