Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 25 December 2013

Tool & Design தொழிற்நுட்ப படிப்புகள்

இந்திய நடுத்தர தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Indo-German Tool Room பயிற்சி மையத்தில் குறுகிய கால தொழிற் பயிற்சியில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
படிப்பு: Post Graduate Diploma in Tool Design & CAD/CAM
Post Diploma in Tool & Die Manufacturing
Advance Certificate Course in Tool & Die Manufacturing
கல்வித்தகுதி: BE.,(Mechanical Production)
விண்ணப்பிக்கும் முறை: www.igtr-aur.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.5000 டிடி மற்றும் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து அனுப்பவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.igtr-aur.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments: