Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 19 November 2013

Category Management and Retail Buying - ஆன்லைன் சான்றிதழ் படிப்பு

Edu Kart ஆன்லைன் சான்றிதழ் படிப்பான, வகை மேலாண்மை மற்றும் சில்லறை கொள்முதல் வழங்குகின்றது.
Category Management and Retail Buying படிப்புக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கல்வி கட்டணமாக ரூ.3,149 செலுத்த வேண்டும். இப்படிப்பின் கால அளவு 6 மாதம் ஆகும். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு www.edukart.com இணையதளத்தை பார்க்கலாம்.

No comments: