Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 19 November 2013

நிதியியல் மேலாண்மை மற்றும் கணக்கியல் படிப்பு

டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் இன் அசோசியேஷன் மற்றும் பினான்சியல் மேனஜ்மென்ட் சர்விஸ் பவுண்டேஷன் இணைந்து தொலைதூரக் கல்வி முறையில் டிப்ளமோவில் பினான்சியல் மேனஜ்மென்ட் படிப்பு வழங்கப்படுகிறது.
இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ்2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வி கட்டணம்: ரூ.8,146
கால அளவு: ஒரு வருடம்
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி இணையதளத்தை பார்க்கலாம். கூடுதல் தகவல்களுக்கு www.fmsflearningsystems.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments: