Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 20 October 2013

VITEEE-2014 தேர்வு : டிச.,2 முதல் விண்ணப்பம்

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் பி.டெக். படிப்பில் சேர (விஐடிஇஇஇ -2014) என்ற நுழைவுத்தேர்வு டிசம்பர் 2ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
இத்தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் விஐடிஇஇஇ தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.  அதன்படி அடுத்த கல்வியாண்டில் பி.டெக்., படிப்பில் சேர்க்கை பெற, டிசம்பர் 2ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பங்களை கல்வி நிறுவன இணையதளத்தில் டிச.,2 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விரிவான தகவல்கள் அறிய www.vit.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments: