Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 20 October 2013

சென்னை பல்கலை: தொலைநிலை கல்வியில் பல்வேறு படிப்புக்கு சேர்க்கை

சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி முறையில் 2013-14ம் ஆண்டில் பல்வேறு படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இளங்கலையில் பி.ஏ., பி.லிட், பிஎம்எம், பி.எஸ்சி, முதுகலையில் எம்.பி.ஏ, எம்.ஏ, எம்.எஸ்சி., எம்.காம் ஆகிய தொழிற்கல்வி படிப்புகளும், சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அக்.,31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தகவல் குறிப்பேடு, விண்ணப்ப படிவங்கள் University of Madras, Chepauk. Chennai - 600 005 என்ற முகவரியில் பெற்று கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு www.unom.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

No comments: