Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 22 October 2013

UGC - NET 2013, ஜுன் மாத நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

டெல்லி: 2013ம் ஆண்டு ஜுன் மாதம் நடத்தப்பட்ட நெட் தேர்வு மற்றும் டெல்லி மற்றும் ராஞ்சி மையங்களில் செப்டம்பர் 8ம் தேதி நடத்தப்பட்ட நெட் மறுதேர்வு ஆகியவற்றின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இத்தேர்வுகளை, 5 லட்சத்து 74 ஆயிரத்து 448 மாணவர்கள் எழுதினார்கள். இவர்களில், 27,402 மாணவர்கள் லெக்சர்ஷிப் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் மற்றும் 3,684 பேர் JRF தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
2013ம் ஆண்டு ஜுன் மாதத்தில், 78 பாடங்களுக்கு, நாடு முழுவதும் 79 மையங்களில் நெட் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான Answer keys ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. தற்போது, அதற்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

UGC-NET - 30th June 2013- RESULTS
   Result of UGC-NET held on 30th June 2013 and Re-conducted on 8th September, 2013 at Delhi & Ranchi New
  Qualifying Criteria and Cut-off for June 2013 UGC-NET New
  Press Release- Result of NET held on 30th June, 2013 New
  Grievances related to answer keys of UGC-NET examinations held in June, 2012 and December, 2012 New

No comments: