Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 8 May 2015

பாட வாரியாக முதலிடம் பெற்றவர்களின் விவரம்

தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் பாட வாரியாக முதலிடம் பெற்றவர்களின் விவரம்:
 ஆங்கிலப் பாடத்தில்
1. சி.எஸ்.ஸ்ரேஷா 197 - 1194
2. ஜே.பவித்ரா 197 - 1192
3 பூஜிதா 197 - 1186
 இயற்பியல்
1. எஸ்.இ.விக்னேஷ்வரன், எம்.சரண் ராம், ஆர்.பிரவீன் 200 - 1190
2. வி.மோதிஸ்ரீ, ஜி.கார்திக் 200 - 1187
3. ஜி.நிவாஷ் 200 - 1186

 வேதியியல்
1. எஸ்.இ.விக்னேஷ்வரன், எம்.சரண் ராம், ஆர்.பிரவீன் 200 - 1190
2. வி.மோதிஸ்ரீ, ஜி.கார்திக் 200 - 1187
3. ஜி.நிவாஷ் 200 - 1186
 உயிரியியல்
1.எம்.சரண்ராம், ஆர். பிரவீன்,  - 200 - 1190
2. ஜி.கார்திக், மோதிஸ்ரீ, 200 - 1187
3. ஜி. நிவாஷ் 200 - 1186
 தாவரவியல்
1. எஸ்.ஜி.சுரஷ் - 200 - 1183
2. எஸ். எபினேசர் தனிஷ் சிவங்கரி 200 - 1172
3. ஆர்.தனஸ்ரீ 200 - 1176
 விலங்கியல்
1. ஆர்.தனஸ்ரீ 200 - 1176
2. ஏ.கார்திகா -  200 - 1161
3. எஸ்.ஆனீஷ் பார்திமாகனி 200 - 1135
 புள்ளியியல்
1. ரோஷினி 200 - 1178
2. கீர்த்தனா 200 - 1170
3. எஸ்.மஞ்சுளா 200 - 1159
 கணினி அறிவியல்
1. எஸ்.இ.விக்னேஷ்வரன் 200 1190
2. சி.கிரிதரன், கீர்த்திபாலன் 200 - 1185
3. ஜெ.கார்த்திக் ராஜா 200 - 1182

No comments: