- வருமான வரி விலக்கு வரம்புகள் தற்போதைய நிலையே தொடரும்
- வெளிநாடுகளில் உள்ள சொத்து விவரங்களை மறைப்பது குற்றம்
- வெளிநாடுகளில் உள்ள சொத்து விவரங்களை மறைத்தால் 7 ஆண்டு சிறை
- பினாமிகள் பெயரில் சொத்து சேர்ப்பதை தடுக்க புதிய சட்டம்
- வரி ஏய்ப்பில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை தண்டனை
- கருப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் நிலையான வரிக் கொள்கை
- வணிக நிறுவனங்களுக்கான வரி 30 சதவீததில் இருந்து 25 சதவீதமாக 4 ஆண்டுகளுக்கு குறைக்கப்படும்
- ராணுவத்துறைக்கு 2.47 லட்சம் கோடி ஒதுக்கீடு
- மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இந்தியாவில் விமானம் தயாரிக்க்க ஏற்பாடு
- பாதுகாப்பு தளவாட உற்பத்தியை மேம்படுத்த அந்நிய முதலீடு
- கல்வி, மதிய உணவுத் திட்டத்துக்கு 68,968 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி
- அமிர்தசரஸில் முதுநிலை தோட்டக்கலைக் கல்லூரி நிறுவப்படும்
- கர்நாடகாவில் ஐ.ஐ.டி நிறுவப்படும்
- கிராமப்புற இளைஞர்களிடம் வேலைவாய்ப்பு திற்ானை அதிகரிக்க நடவடிக்கை
- தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை கொண்டு வரப்படும்
- இளைஞர்களின் பணித் திறனை அதிகரிக்க தேசிய அளவில் இயக்கம்
- சுற்றுச் சூழலுக்கு ஆதரவாக வாகன தயாரிப்புக்கு ரூ.70 கோடி நிதி ஒடுக்கீடு
- சுற்றுலா தலங்களில் மாற்று திறனாளிகலுக்கு கூடுதல் வசதி
- வருகையின் போது 150 நாடுகளுக்கு விசா வழங்கும் திட்டம் விரிவு படுத்தப்படும்
- பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை அளிக்கிறது
- வங்கிகளில் தங்கத்தை டெப்பாசிட் செய்து நிதி திரட்டும் புதிய திட்டம் அறிமுகம்
- மகளீர் பாதுகாப்புக்கான நிபயா திட்டத்துக்கு மேலும் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- அசோகச் சக்கரம் பொறித்த தங்க நாணயங்கள் விற்பனைக்கு வெளியிடப்படும்
- டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விதிமுறைகள் மாற்றியமைக்கப்படும்
- தங்கத்தின் மீதான ஆவண வடிவ முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்
- செபி அமைப்புடன் எம்சிஎக்ஸ், எப் எம்சி அமைப்புகள் இணைக்கப்படும்
- மூத்த குடிமக்கள் நலனுக்காக புதிய நிதி திட்டம் உருவாக்கப்படும்
- குழந்தைகள் பாதுகாப்பிற்கு 500 கோடி ரூபாய் நிதி
- குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்திற்கு 1,500 கோடி ரூபாய் நிதி
- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அலகு அடுத்தாண்டு செயல்படும்.
- சிறுபான்மை இளைஞர்களுக்கு என நயிமஞ்சில் என்ற திட்டம் உருவாக்கப்படும்
- தொழில் தொடங்க பெற வேண்டிய உரிமங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.
- 100 நாள் வேலை திட்டத்திற்கு 34,699 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- மென்பொருள் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்க திட்டம்
- தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய நிறுவங்கள் தொடங்க ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி
- புதிய தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படும்
- நேரடி மானியத்துகான திட்டங்கள் விரிவுப்படுத்தப்படும்
- பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டம் கொண்டுவரப்படும்
- சாலை ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்
- அடல் பென்சன் திட்டம் உருவாக்கப்படும், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பலன் கிடைக்கும்
- ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியத்தில் 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு
- சிறு, குறு விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் 1,500 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும்
- தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் தொழில் தொடங்க முத்ரா வங்கி கடன் வழங்கும்
- ஊரக உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுகீடு செய்யப்படும்.
- மின்சாரம் தூய்மையான குடிநீருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
- சிறுதொழில் நிறுவனக்களுக்கு கடன் கிடைக்க முத்ரா வங்கி உருவாக்கப்படும்.
- விவசாயிகளுக்கு கடன் வழங்க நபார்டு வங்கி 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன்
- ஒருங்கிணைந்த தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்படும்
- தொழில் முனைவோரை ஊக்கமளிக்கும் வகையில் திட்டங்கள் கொண்டுவரப்படும்.
- சிறு விவசாயிகளுக்கு விவசாயக் கடன் எளிதில் கிடைக்க நிதித் தொகுப்பு ஏற்படுத்தப்படும்
- அரசு மானியம் ஏழைகளுக்கு மட்டும் சென்றடைய அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும்
- வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு மானியத்தை கைவிட வேண்டுகோள்
- அனைத்து கிராமங்களுக்கு தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தப்படும்
- மத்திய அரசின் இலக்குகள் நாட்டின் 75வது சுதந்திர தினத்துக்குள் எட்டப்படும்
- சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது அரசின் குறிக்கோள்
- நிதிப்பற்றாக்குறையை 4.1 சதவீதமாக பராமரிக்க அரசு உறுதி
- மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்
- 20 ஆயிரம் கிராமங்களுக்கு சூரிய மின்சார வசதி
- கல்வியின் தரம் உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்
- ஏழ்மையை அகற்றுவதே அனைத்து திட்டங்களின் நோக்கம்
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு என்பது அரசின் லட்சியம்
- அடுத்த நிதியாண்டில் வளச்சி 8.5 சதவீதமாக உயரும்
- இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் 5 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்
- பணவீக்கம் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது
- வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பெரும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது
- உலகிலேயே மிகவேகமாக வளரும் பொருளாதாரம் இந்தியாவுடையது
- நாட்டின் வளர்சியில் மாநிலங்களின் பங்களிப்பும் இருக்கும்
- இந்தியாவில் 6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டம்
- மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதத்தை எட்டும்
- உலகின் 2வது மிகப்பெரிய பங்குச் சந்தையாக இந்தியா உள்ளது
- இந்தியா பெரும் வளர்ச்சி பெறும் என்று உலகே எதிர்பார்க்கிறது
- அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது
- பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உயரும்
- நடப்பு பற்றாக்குறை 1 சதவீததிற்கும் குறைவாக உள்ளது
- மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றுகிறார் அருண்ஜேட்லி
- பட்ஜெட்: சில எதிர்பார்ப்புகள்
- ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி திறன் 4.1 சதவீதத்தில் இருந்து 3.6 சதவீதமாக குறையும்
- இந்த நிதியாண்டில் (2015-2016ம் ஆண்டு )ஏப். 1-ம் தேதி முதல் தேசிய அளவில் சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி ) வரியை அமல்படுத்துவது.
- பிரதமரின் கனவு திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது.
- பட்ஜெட் -2015 இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல்
- குடியரசுத்தலைவர் மாளிகைக்கு புறப்பட்டார் அருண் ஜேட்லி
- நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை கூடுகிறது
- சென்செக்ஸ் 262 புள்ளிகள் உயர்வு, நிஃப்டி 70 புள்ளிகள் உயர்வு
- மத்திய பெட்ஜெட் ஏழை மக்களுக்கு ஆதரவாக இருக்கும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவுடேகர்
- அரசு ஊழியர்களுக்கு தகுதிக்கேற்ப சம்பள உயர்வு இருக்கும் என தகவல்
- பட்ஜெட் -2015 இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல்
- குடியரசுத்தலைவர் மாளிகைக்கு புறப்பட்டார் அருண் ஜேட்லி
- நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை கூடுகிறது
- சென்செக்ஸ் 262 புள்ளிகள் உயர்வு, நிஃப்டி 70 புள்ளிகள் உயர்வு
15 நிரந்தர பணியிடங்கள் - ஆசிரியர்கள் தேவை!!!
9 hours ago
No comments:
Post a Comment