புதுமை வளங்கள் (Innovative / Creative Resources)
வகுப்பறைக்குள்ளும், வெளியேயும் சூழ்நிலைக்கேற்ப கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளை ஊக்குவிக்க ஆசிரியர்களால் பயன்படுத்தப்படும் வளங்கள் புதுமை வளங்கள் எனப்படும். அவை, (1) கற்பித்தல் முறைகளாகவோ (2) துணைக்கருவிகளாகவோ (3) அணுகுமுறைகளாகவோ (4) மற்றவைகளாகவோ இருக்கலாம்.
எடுத்துக்காட்டு : ஒரு கணித ஆசிரியர் தனது வரைபடங்கள் கற்பித்தல் வகுப்பை பள்ளி மைதானத்தில் செயல்வழிக் கற்பித்தலில் நிகழ்த்துகிறார் ( மாணவர்களை அமைப்பில் நிற்க வைத்து விளக்குகிறார்)
|
No comments:
Post a Comment