Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, 3 August 2014

TRB-TNTET: ஆகஸ்ட் 4-இல் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் - தினமணி

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள் கிழமை (ஆக.4) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
முன்னதாக இந்தப் பட்டியல் வெள்ளிக் கிழமை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தேர்வுப் பட்டியல் மற்றுமொரு முறை முழுமையாக மீண்டும் சரிபார்க்கப்படுவதால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments: