
மறுமதிப்பீடு: தேர்வில் பங்கேற்றவர்கலில் ஏ11,ஏ12,ஏ13,சி12,சி13 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட நடப்பு பிரிவு மாணவர்கள் மட்டும் தேர்வு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 750 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இதுபோல் தேர்வு மதிப்பெண் மறுகூட்டலுக்கு அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 200 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த மறுமதிப்பீடுக்கும், மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 23 கடைசித் தேதியாகும்.
No comments:
Post a Comment