- நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
- 75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்கள், 340 ஆசிரியர் சாராத பணியிடமும் நிரப்பப்படும்.
- பழங்குடியினர் அதிகம் உள்ள 5 மாவட்டத்தில் மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்படும். 482 அரசுப் பள்ளிகளில் 4,782 மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்டும்.
- 32 மாவட்டங்களிலும் நடப்பாண்டு அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படும்.
- 7 மாவட்டங்களில் நடப்பாண்டில் நடமாடும் நூலகங்கள் ஏற்படுத்தப்படும்.
- விருது பெற்ற தமிழாசிரியர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயண அட்டை வழங்கப்படும்.
- பன்னாட்டு திருக்குறள் மாநாடு இந்த ஆண்டில் நடத்தப்படும்.
Friday, 18 July 2014
2014-15 நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.- அமைச்சர் கே.சி.வீரமணி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment