கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 2014-15ம் ஆண்டிற்கான தொலைதூர கல்வி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இளங்கலையில் பி.காம், பி.ஏ, பி.சி.ஏ , பி.எட் ஆகிய படிப்புகளும், முதுகலையில், எம்.ஏ, எம்.பி.ஏ, எம்.காம் உள்ளிட்ட படிப்புகளும், ஒரு வருட முதுகலை டிப்ளமோவில் பல்வேறு பாடப்பிரிவுகளும் வழங்கப்படுகின்றன.
பூர்த்திச் செய்த விண்ணப்பப் படிவங்கள் ஜூன் 30க்குள் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு www.motherteresawomenuniv.ac.in என்ற இணையதள முகவரி மூலம் அறியலாம்
No comments:
Post a Comment