Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 18 June 2014

TNDGE: பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு: ஹால் டிக்கெட்

 SSLC SPECIAL SUPPLEMENTARY EXAMINATION, JUNE – 2014 - HALL TICKET 

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை (ஜூன் 19) முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் தங்களது மார்ச் 2014 பதிவெண்ணைப் பதிவு செய்தால், அவர்களுடைய ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். அதனைத் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம். உரிய ஹால் டிக்கெட் இன்றி யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments: