Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 21 May 2014

TRB:TNTET-2013: தாள் 2 -ல் கணிதம் முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை

2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தாள் 2 இல் கணிதம் முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை-தகவல் பெறும் உரிமை சட்டம்-ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய தகவல்.

2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தாள் 2 இல் கணிதம் முக்கிய பாடத்தில் 90 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை - 3060

2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தாள் 2 இல் கணிதம் முக்கிய பாடத்தில் 82 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை - 6014

மொத்தம் - 9074

No comments: