கோல் இந்தியா லிமிடெட், நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு தங்களுடைய நிலத்தை வழங்கியவர்களின் வாரிசுகளுக்கு உதவித்தொகை வழங்குகிறது.
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று சிவில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் மற்றும் ஐடி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவுகளில் இன்ஜினியரிங் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
எத்தனை பேருக்கு: 23 மாணவர்களுக்கு
எவ்வளவு: கல்விக்கட்டணம், தங்குமிடக் கட்டணம் மற்றும் பிற அத்தியாவசியக் கட்டணங்கள்.
விண்ணப்பிக்க; ஜூன் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.coalindia.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment