கோவையில் அங்கீகாரம் பெறாத 49 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அவகாசம் அளித்தும் அனுமதி பெறாததால் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மூடப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் அதிரடி மாற்றங்கள்!
19 hours ago
No comments:
Post a Comment