Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 23 May 2014

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: மாவட்ட ரீதியாக தேர்ச்சி விகிதம்

ஈரோடு மாவட்டம் முதலிடம்:
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. இதில், மாவட்ட ரீதியாக ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் 334 பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்கள் 28472 பேரில் 27869 பேர் தேர்ச்சி பெற்று, 97.88% பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் பின்தங்கல்
திருவண்ணாமலை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தில் பின் தங்கியுள்ளது. இந்த மாவட்டத்தில் 450 பள்ளிகளில் மொத்தம் 34160 பேர் தேர்வு எழுதி, 26589 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 77.84% ஆக உள்ளது.
மாவட்ட ரீதியாக பத்தாம் வகுப்பு தேர்வு 2014 - மாவட்ட ரீதியாக தேர்ச்சி விகிதம்

----------------------------------------------------------------------------------------------------------------------------------
மாவட்ட எண்  மாவட்டத்தின் பெயர் எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் சதவீதம் மொத்த பள்ளிகள்
13
ஈரோடு
28472
27869
97.88
334
01
கன்னியாகுமரி
26913
26315
97.78
391
15
நாமக்கல்
24606
23765
96.58
298
06
விருதுநகர்
30179
29139
96.55
325
12
கோயமுத்தூர்
43049
41154
95.6
502
16
கிருஷ்ணகிரி
27710
26209
94.58
356
11
திருப்பூர்
27396
25855
94.38
312
03
தூத்துக்குடி
24929
23489
94.22
278
05
சிவகங்கை
20622
19269
93.44
256
33
சென்னை
55949
52269
93.42
589
08
மதுரை
44975
41883
93.13
449
04
ராமநாதபுரம்
18521
17244
93.11
227
19
கரூர்
13259
12292
92.71
180
10
உதகை
9750
9037
92.69
177
25
தஞ்சாவூர்
34911
32323
92.59
390
22
திருச்சி
39642
36651
92.45
396
21
பெரம்பலூர்
9161
8458
92.33
124
02
திருநெல்வேலி
46986
43219
91.98
448
14
சேலம்
47160
43335
91.89
473
26
புதுச்சேரி
18409
16879
91.69
279
17
தருமபுரி
25289
23181
91.66
285
18
புதுக்கோட்டை
23671
21417
90.48
295

09
திண்டுக்கல்
29578
26573
89.84
317
32
திருவள்ளூர்
49623
44258
89.19
580
31
காஞ்சிபுரம்
52941
47206
89.17
565
07
தேனி
19247
16871
87.66
184
30
வேலூர்
54726
47804
87.35
566
71
மகாராஷ்டிரா
82
70
85.37
1
20
அரியலூர்
11237
9459
84.18
149
24
திருவாரூர்
18560
15615
84.13
203
28
கடலூர்
38372
32121
83.71
385
27
விழுப்புரம்
45232
37391
82.66
534
23
நாகப்பட்டினம்
25405
20902
82.28
263
29
திருவண்ணாமலை
34160
26589
77.84
450
70
துபை
27
27
100
1

No comments: