நொய்டாவில் உள்ள FDI நிறுவனத்தில் சேர்க்கை அறிவிப்பு நடைபெறுகிறது.
வழங்கப்படும் படிப்புகள்;
இளங்கலையில் Fashion Design
Footwear Design, Production & Management
Leather Good & Accessories Design
Fashion Merchandise & Retail
முதுகலையில் Fashion Mercahndise & Retail Mangement
Footwear Design Production & Management
Creative Design and CAD/CAM
விண்ணப்பக் கட்டணம்:ரூ.500. டிடி எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
www.fddindia.com என்ற இணையதள முகவரியில் இருந்து தகவல் குறிப்பேடு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment