ஆந்திர மாநிலத்திலுள்ள ஐஐஆர்எம் மேலாண்மையியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வழங்கப்படும் படிப்புகள்:
பிஜி டிப்ளமோ (Insurance (General & Life), Risk Management, Actuarial Science, life Insurance, General Insurance, Risk Management.
கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை ஆகிய விவரங்கள் இணையதளத்தில் பார்க்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் www.iirmworld.org.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மே 31ம் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.
No comments:
Post a Comment