பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்காக மே 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே இதற்காக விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக ஜூன் இறுதியில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வுக்காக மாணவர்கள் மே 12 முதல் 16 வரை விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளிலும் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment