2013 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த பி.எட்., எம்.எட்., துணைத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படுகிறது.
பி.எட்.,எம்.எட்.துணைத் தேர்வு முடிவை www.tnteu.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
தேர்வில் தவறியவர்கள் ஜூன் மாதம் நடக்க உள்ள தேர்வில் கலந்துக்கொள்ள பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.