தில்லி தேசிய சட்ட பல்கலைக்க்ழகத்தில் நடைபெறும் 2014-15ம் ஆண்டிற்கான பல்வேறு சட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை AILET நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்: B.A., LL.B (Hons) - 5 வருடங்கள், LL.M - 1 வருடம்
இளங்கலை சட்டப் படிப்புக்கு +2ம் வகுப்பில் 50 சதவீத தேர்ச்சியும்....முதுகலை பட்டப் படிப்புக்கு இளங்கலை சட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். AILET நுழைவுத்தேர் மே 4ம் தேதி நடைபெறுகிறது.