Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 28 February 2014

சென்னை பல்கலை. தொலைதூரக் கல்வி நிறுவன தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் சார்பில் கடந்த 2013 டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட இளநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (பிப்.28) வெளியிடப்படுகிறது.
www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments: