முதுகலை ஆசிரியர் தேர்வில், ஏழு பாடங்களுக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இரவு வெளியிட்டுள்ளது.
விலங்கியல், புவியியல், மைக்ரோ பயலாஜி, உடற்கல்வி இயக்குனர், ஹோம்சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி ஆகிய பாடங்களுக்கான இறுதி தேர்வு முடிவு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளதமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. . எஞ்சியுள்ள பாடங்களுக்கானப் பட்டியல் நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை, தமிழ்பாட ஆசிரியர்களுக்கு மட்டும் முதல்வர் ஜெயலலிதா பணி நியமனம் உத்தரவை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment